Friday 25 March 2016

மந்திரம் ஜெபிக்கும் முறை

LESSON 3


         
மந்திரம் ஜெபிக்கும் பொது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன ,அந்த விதிமுறையின் கீழ் சரியாக ஜெபித்தால் மட்டுமே தேவதா சித்தி உடனடியாக கிடைக்கும் .


  • வசியம் ஆகர்சனம் செய்ய மந்திரம் ஜெபித்தால் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் 
  • மோகனம் தம்பனம் செய்ய வடக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் 
  • உச்சாடனம் ,வித்வேடனம் செய்ய மேற்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் .
  • மாரணம் ,பேதனம் செய்ய தெற்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் .
  • மந்திர எழுத்துகளை முதலில் மனப்பாடம் செய்து அதன் பிறகு ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும் .
  • மந்திரம் மெதுவாக கூறினாலும் பரவாயில்லை தெளிவாக உச்சரிக்க வேண்டும் .
  • மந்திரம் உச்சரிக்கும் பொது உடலில் ஒரு சில மாற்றங்கள் நிகழும் அதை உணர வேண்டும் .
  • உடலில் மாற்றங்கள் ஏற்படுத்தாத மந்திரங்கள் சரியாக வேலை செய்யாது .
  • மந்திரம் ஜெபிக்க முதுகெலும்பு நிமிர்ந்து இருக்க வேண்டும் .
  • பத்மாசனத்தில் அமர்ந்து மந்திரம் ஜெபிக்க வேண்டும் .
  • தேவாத சித்தி செய்ய வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்க வேண்டும் 
  • எத்தனை முறை கூறியிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளவதற்காக 108,அல்லது 54 எண்ணிக்கையுள்ள மணி மாலை அல்லது புஷ்பங்கள் எடுத்து கொள்ளலாம் .

இது தவிர ஏதேனும் சந்தேகங்களை என்னிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் .எந்த ஒரு களையும் சந்தேகத்துடன் பிரயோகித்தால் அது வெற்றியடையாது .ஆகவே சந்தேகங்கள் முழுவதும் நிவர்த்தி செய்து கொண்டு நீங்கள் துவங்கலாம் .

5 comments:

  1. ஓம் குருவடி சரணம்

    ReplyDelete
  2. அய்யா வணக்கம் மணியை கொண்டு கண்ணை மூடி ஜெபிக்கலாம் மலரை கொண்டு எவ்வாறு ஜெபிப்பது குருவே துணை

    ReplyDelete
  3. அய்யா தங்களைதொடர்பு கொள்ள cell no

    ReplyDelete