Tuesday 11 December 2018

மாந்திரீகம் புத்தகம் ,manthrigam books in tamil pdf- 264

மாந்திரீகம் புத்தகம் ,manthrigam books in tamil pdf- 264

மாந்திரீகம் புத்தகம் ,manthrigam books in tamil pdf- 264

Thursday 18 October 2018

நிலையான செல்வ வளத்திற்கு மகா லட்சுமி


பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும்


நினைத்தவர்களை வசியம் செய்யும் கிராம்பு


நினைத்தை நடத்தும் வெற்றிலை தாந்திரீகம்


1 ரூபாய் தாந்திரீகம்


எதிரிகளை ஓட ஓட விரட்டும் பேய் தும்மட்டிகாய்


பிரம்ம கமல பூஜை


வாகன விபத்துகளிலிருந்து பாதுகாக்க யந்திரம்


லோக வசியம் செய்யும் தொழு கன்னி


கோடீஸ்வர யோகம் உண்டாக்கும் தாந்திரீக ரகசியம்


எலுமிச்சை பரிகாரம்


மந்திரப்பாவை


Thursday 9 August 2018

முத்துப்பாண்டி வைத்தியர் 2015 மாய உலகம் நிகழ்ச்சியில் MAYA ULAGAM

2015 ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சியில் முத்துப்பாண்டி வைத்தியரின் வித்தைகள்  காணக்கிடைக்காத வீடியோ  தவறாமல் பாருங்கள் அவருடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும்

Friday 13 July 2018

வசியக்கட்டு ஏவல் செய்வினை நீங்க Mantrigam 168

வசிக்கும் வீட்டில் இருக்கும் குலதெய்வ கட்டு வசியக்கட்டு இருக்கும் அணைத்து பிரச்சனைகளும் வழிமுறைகள் கூறியுள்ளோம்


ஒரு நாளில் தேவதா சித்தி பெரும் ரகசியம் Mantrigam 169

முன்னோர்கள் சொல்லி வைத்த தேவ ரகசியங்கள் இது வரை மறைத்து வைத்து ரகசியங்ககள் எங்கள் ஒவ்வொரு வீடியோ விலும் கொடுத்து வருகிறோம் மக்கள் நலன் வேண்டி.


கடன் பிரச்சனை தீர எலுமிச்சை பரிகாரம் Mantrigam 170

தீராத கடன் தொல்லையிலிருந்து விடுபட இந்த துர்க்கை வழிபாடு மிகச்சிறந்த வழியாக இருக்கும்


துர் மந்திரவாதியை கட்ட Mantrigam 171

மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் கெட்ட காரியங்ககளை செய்து மனித இனத்தை அளிக்க நினைக்கும் மனிதாபிமானம் இல்லாத மாந்திரீகரை கட்டும் தாந்திரீக முறை 

1008 பேருக்கு இலவச அகத்தியர் மந்திர உபதேசம் Mantrigam 172

ஆண் மிக அன்பர்கள் நலன் கருதி சுமார் 1008பேருக்கு அகத்தியருடைய மந்திர வித்தையை இலவசமாக கொடுக்கிறோம் அனைவரும் இந்த வீடியோ வை முழுவதும் பார்த்து விட்டு பயனடையுங்கள்

Friday 29 June 2018

முடி கயிறு மந்திரிக்கும் முறை Mantrigam 156

காத்து கருப்பு தொல்லைகள் ,பயந்த கோளாறு ,அடிக்கடி வரும் நோய் நொடிகளை சரிப்படுத்த இந்த கயிறு மந்திரிக்கும் முறையினால்


தேங்காய் மந்திரிக்கும் முறை

திருஷ்டி தேங்காய் மந்திரிக்கும் முறை Mantrigam 156

குடிசையில் இருப்பவனையும் குபேரனாக்கும் மகாலக்ஸ்மி யந்திரம் Mantrigam 155

இந்த யந்திரத்தை வைத்து முறைப்படி பூஜை செய்தால் குபேரனைப்போல செல்வந்தன் ஆவது உறுதி

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க கார்த்தவீர்யார்ஜுனர் Mantrigam 154

வியாபாரத்தில் எந்த வகையிலும் நஷ்டம் வராமலிருக்க ,சிறந்த கல்வி அமைய, தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்க ,நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்வு அமைய இந்த மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும் .


திருமண தடை நீங்க கரை ஆமணக்கு பரிகாரம் Mantrigam 153

சீக்கிரம் திருமணம் நடக்க , புத்திர பாக்கியம் கிடைக்க ,இந்த பரிகாரம் செய்தால் உடனடியாக நடக்கும்


விதியை வெல்லும் விநாயகர் ஜாதக பரிவர்த்தனை Mantrigam 152

உங்கள் வாழ்வில் நடந்த சோகங்கள் துன்பங்கள் துயரங்ககள் சாபங்கள் தோஷங்கள் அனைத்தையும் மாற்றியமைக்கும் வழிமுறை

உறவுகளை எளிதில் கணித்து பலன் கூறும் ஜோதிட சூட்சமம் Mantrigam 151

கடைசி வரையும் இந்த காணொளியை பாருங்கள் ஜோதிட பரிபாஷைகள் குறிப்பிட்டுள்ளோம்

Thursday 21 June 2018

சகல துஷ்ட தேவதைகள் தானே விலக மந்திரம் Mantrigam 150

எவ்விதமான துஷ்ட தேவதைகளின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட நீங்கள் இனிமேல் எந்த ஒரு மாந்திரீகர்களையும் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் நீங்களே உங்களுடைய அணைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்த்து கொள்ள முடியும் .


Monday 11 June 2018

சாபநிவர்த்தி செய்யாமல் மூலிகை பிடுங்க மந்திரம் Mantrigam Class 121

எந்த ஒரு மூளிகைகளுக்கும் சாப நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை இல்லை அதற்கான மந்திரம் குறிப்பிட்டுள்ளோம் அதை பயன்படுத்தி அனைத்து மூலிகைகளையும் சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கி கொள்ளலாம் ;


புல்லுருவி மூலிகை காப்புகட்டி சாபநிவர்த்தி செய்யும் முறை Mantrigam Class 122

புல்லுருவி மூலிகை காப்புகட்டி சாபநிவர்த்தி செய்யும் முறை


அகத்தியர் வசிய மந்திரம் யந்திரம் Mantrigam Class123

18 சித்தர்கள் வசிய மந்திரங்கள் வரிசையிலகத்தியர்வசிய மந்திரம் யந்திரத்த்டன்


சித்தர்கள் மாந்திரீக பூஜை முறைகள் Mantrigam Class 124

சித்தர்களை பூஜை செய்து தரிசிக்க அறிவுரைகளும் அதன் விதிமுறைகளும் மிகவும் தெளிவாக கொடுத்துள்ளோம்


சகல தெய்வ தேவதைகளை வரவழைக்கும் வசிய மை Mantrigam Class 125

சகல தெய்வ தேவதைகளை வரவழைக்கும் வசிய மை  செய்யும் முறைகள்


அனைத்து விதமான வசிய வேலைகளுக்கும் மோகினி மை செய்முறை மற்றும் அதன் பிரயோக முறைகள்

அனைத்து விதமான வசிய வேலைகளுக்கும் மோகினி மை செய்முறை மற்றும் அதன் பிரயோக முறைகள்


போகர் சித்தர் வசிய மந்திர யந்திர வித்தை Mantrigam Class 127

போகர் சித்தர் வசிய யந்திர மந்திர முறைகள் அடங்கிய இந்த வீடியோ மிகவும் ரகசிய முறைகளை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்

Saturday 9 June 2018

சகல யட்சணிகளின் மூல தியான மந்திர வித்தை சூட்சமம் Mantrigam Class 129

எந்த ஒரு யட்சணி தேவதை சித்தி செய்ய வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை ஜெபித்து விட்டு பின்னர் மந்திரம் ஜெபித்தால் உடனடியாக யட்சணி சித்தி கிடைக்கும் .


யட்சணி வசிய பிரயோக முறைகள் Mantriga Class 128

சகல யட்சணி களையும் வசியம் செய்யும் பிரயோக முறைகள் ,மிகவும் விளக்கமாக சூட்சம ரகசியங்கள் இந்த வீடியோவில் உள்ளது


சகல தெய்வங்களின் படையல் விபரம் Mantrigam Class 129

எந்த ஒரு தெய்வத்திற்கும் அதற்கான பிடித்த நைவேத்திய  பொருட்கள் படித்தால் நிச்சயமாக சீக்கிரம் பிரசன்னம் ஆகும்


சாய்பாபா மூல மந்திர யந்திர ரகசியங்கள் இந்த வீடியோ தொகுப்பில் மிக விளக்க்கமாக கொடுத்துள்ளோம்

சாய்பாபா மூல மந்திர யந்திர ரகசியங்கள் இந்த வீடியோ தொகுப்பில் மிக விளக்க்கமாக கொடுத்துள்ளோம்


வசிய விபூதி செய்யும் முறை Mantrigam Class 131

வசிய விபூதி செய்யும் முறை மிக தெளிவான முறையில் அனைவரும் எளிதில் புரிந்து செய்யும் வகையில் தெரிவித்து உள்ளோம் .


நினைத்த பெண்ணை திருமணம் செய்ய Mantigam 132

நினைத்த பெண்ணை திருமணம் செய்ய கந்தர ராஜ மந்திரம்


விஷ்ணுமாயாவும் 390 குட்டிகளும் சாத்தனும் Mantrigan 133

விஷ்ணுமாயாவும்  390 குட்டிகள் மற்றும் சாத்தன் பற்றிய தெளிவான விஷயங்கள் இந்த வீடியோ தொகுப்பில் கொடுத்துள்ளோம்


18 ம் படி கருப்பன் மந்திர வித்தை Mantrigam 134

குறி சொல்ல ,சகல ஏவல் பில்லி சூன்யம் செய்வினை பிரச்சனைகளை எளிதில் களைய கருப்ப சாமி சித்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .இது கைகண்ட முறை .


சுடலைமாடன் மந்திர யந்திர வித்தை Mantrigam 135

திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாக வணங்கப்படும் தெய்வம் சுடலை மாடன் அதன் மாந்திரீக பூஜை முறைகள் பற்றிய வீடியோ தொகுப்பு அனைவரும் கண்டுகளியுங்கள் .


முனீஸ்வரர் மந்திர யந்திர வித்தை Mantrigam 136

தமிழகத்தில் அதிகமான மக்கள் முனிஸ்வரரை அருளிளினால் தான் அருள்வாக்கு குறிசொல்லும் நிகழ்வு மிகவும் அருமையாக போய் கொண்டிருக்கிறது .இந்த பிரகாரம் சித்தி செய்தால் நிச்சயம் பல காரிய சாதனைகள் புரியலாம்


மாந்திரீக புல்லுருவி மூலிகை வித்தை Mantrigam 137

புல்லுருவிகளை கொண்டு எந்த மாதிரியான வித்தைகள் செய்யலாம் என்பதை இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளோம்


64 பைரவர்கள் பற்றிய அறிய தகவல் Mantrigam 138

64 பைரவர்கள் எவை எவை என்பதை மிக அழகாக இந்த கானொளியில் குறிப்பிட்டுள்ளோம்

64 யட்சனிகள் பற்றிய அரிய தகவல்கள் Mantrigam 139

64 யட்சனிகள் பெயர்கள் அது பற்றிய தகவல் மிகவும் விரிவாக இந்த கானொளியில் காணலாம்


108 கருப்பசாமி பற்றிய அரிய தகவல் Mantrigam 140

கருப்ப சாமி  தமிழகத்தில் உள்ள அணைத்து கருப்பசாமியின் பெயர்கள் அந்த கருப்பசாமி வீற்றிருக்கும் இடத்தை வைத்தே அந்த பெயர்கள் குறிப்பிட்டுள்ளோம்


64 யோகினிகள் பற்றிய அரிய தகவல் Mantrigam 141

64 யோகினிகள் பற்றிய பெயர்கள் தகவல் குறிப்பிட்டுள்ளோம்


கையெழுத்து பார்த்து தலைஎழுத்தை சொல்லும் சித்தர் 143

ஒருவருடைய கையெழுத்தை பார்த்தே அவருடைய வாழ்வில் நடந்த னைத்து நிகவுகளையும் நடக்க இருக்கும் நிகழ்வுகளையும் மிகவும் தெளிவாக கூறும் சித்தர்

வராகி ஸ்தம்பனம் Mantrigam 142

வாராகியை வைத்து அனைத்துய் விதமான ஸ்தம்பன வேலைகளை செய்யும் பிரயோக முறை

அக்கினி மாடன் வசிய மந்திர யந்திர வித்தை Mantrigam 144

அக்கினியில் பிறந்த மாடன் அக்கினி மாடன் அவர் அருளால் பல வித சாதனைகள் புரியலாம்

வராகிக்கு சைவ பலி கொடுக்கும் முறை Mantrigam 145


வாராகியை உபாசனை செய்பவர்கள் அசைவ பலி கொடுக்க முடியாதவர்கள் சைவ பலியையே ரத்த பலிக்கு நிகரான பலி கொடுக்கலாம் அதன் முறைகள் .

வராகி மாந்திரீக பூஜை முறைகள் Mantrigam 146


வராகி தேவியை முறைப்படி பூஜை செய்வது எப்படி அதற்கான என்னனென செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கொடுத்துள்ளோம்