காத்து கருப்பு தொல்லைகள் ,பயந்த கோளாறு ,அடிக்கடி வரும் நோய் நொடிகளை சரிப்படுத்த இந்த கயிறு மந்திரிக்கும் முறையினால்
Friday, 29 June 2018
குடிசையில் இருப்பவனையும் குபேரனாக்கும் மகாலக்ஸ்மி யந்திரம் Mantrigam 155
இந்த யந்திரத்தை வைத்து முறைப்படி பூஜை செய்தால் குபேரனைப்போல செல்வந்தன் ஆவது உறுதி
தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க கார்த்தவீர்யார்ஜுனர் Mantrigam 154
வியாபாரத்தில் எந்த வகையிலும் நஷ்டம் வராமலிருக்க ,சிறந்த கல்வி அமைய, தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்க ,நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்வு அமைய இந்த மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும் .
திருமண தடை நீங்க கரை ஆமணக்கு பரிகாரம் Mantrigam 153
சீக்கிரம் திருமணம் நடக்க , புத்திர பாக்கியம் கிடைக்க ,இந்த பரிகாரம் செய்தால் உடனடியாக நடக்கும்
விதியை வெல்லும் விநாயகர் ஜாதக பரிவர்த்தனை Mantrigam 152
உங்கள் வாழ்வில் நடந்த சோகங்கள் துன்பங்கள் துயரங்ககள் சாபங்கள் தோஷங்கள் அனைத்தையும் மாற்றியமைக்கும் வழிமுறை
உறவுகளை எளிதில் கணித்து பலன் கூறும் ஜோதிட சூட்சமம் Mantrigam 151
கடைசி வரையும் இந்த காணொளியை பாருங்கள் ஜோதிட பரிபாஷைகள் குறிப்பிட்டுள்ளோம்
Thursday, 21 June 2018
சகல துஷ்ட தேவதைகள் தானே விலக மந்திரம் Mantrigam 150
எவ்விதமான துஷ்ட தேவதைகளின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட நீங்கள் இனிமேல் எந்த ஒரு மாந்திரீகர்களையும் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் நீங்களே உங்களுடைய அணைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்த்து கொள்ள முடியும் .
Monday, 11 June 2018
சாபநிவர்த்தி செய்யாமல் மூலிகை பிடுங்க மந்திரம் Mantrigam Class 121
எந்த ஒரு மூளிகைகளுக்கும் சாப நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை இல்லை அதற்கான மந்திரம் குறிப்பிட்டுள்ளோம் அதை பயன்படுத்தி அனைத்து மூலிகைகளையும் சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கி கொள்ளலாம் ;
புல்லுருவி மூலிகை காப்புகட்டி சாபநிவர்த்தி செய்யும் முறை Mantrigam Class 122
புல்லுருவி மூலிகை காப்புகட்டி சாபநிவர்த்தி செய்யும் முறை
Subscribe to:
Posts (Atom)