Thursday, 9 August 2018

முத்துப்பாண்டி வைத்தியர் 2015 மாய உலகம் நிகழ்ச்சியில் MAYA ULAGAM

2015 ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சியில் முத்துப்பாண்டி வைத்தியரின் வித்தைகள்  காணக்கிடைக்காத வீடியோ  தவறாமல் பாருங்கள் அவருடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும்

Friday, 13 July 2018

வசியக்கட்டு ஏவல் செய்வினை நீங்க Mantrigam 168

வசிக்கும் வீட்டில் இருக்கும் குலதெய்வ கட்டு வசியக்கட்டு இருக்கும் அணைத்து பிரச்சனைகளும் வழிமுறைகள் கூறியுள்ளோம்


ஒரு நாளில் தேவதா சித்தி பெரும் ரகசியம் Mantrigam 169

முன்னோர்கள் சொல்லி வைத்த தேவ ரகசியங்கள் இது வரை மறைத்து வைத்து ரகசியங்ககள் எங்கள் ஒவ்வொரு வீடியோ விலும் கொடுத்து வருகிறோம் மக்கள் நலன் வேண்டி.


கடன் பிரச்சனை தீர எலுமிச்சை பரிகாரம் Mantrigam 170

தீராத கடன் தொல்லையிலிருந்து விடுபட இந்த துர்க்கை வழிபாடு மிகச்சிறந்த வழியாக இருக்கும்


துர் மந்திரவாதியை கட்ட Mantrigam 171

மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் கெட்ட காரியங்ககளை செய்து மனித இனத்தை அளிக்க நினைக்கும் மனிதாபிமானம் இல்லாத மாந்திரீகரை கட்டும் தாந்திரீக முறை 

1008 பேருக்கு இலவச அகத்தியர் மந்திர உபதேசம் Mantrigam 172

ஆண் மிக அன்பர்கள் நலன் கருதி சுமார் 1008பேருக்கு அகத்தியருடைய மந்திர வித்தையை இலவசமாக கொடுக்கிறோம் அனைவரும் இந்த வீடியோ வை முழுவதும் பார்த்து விட்டு பயனடையுங்கள்